விஜய் டிவியின் தொகுப்பாளினி பிரியங்கா மர்ம நபர்களால் கடத்தல் - வெளியான அதிர்ச்சி வீடியோ!
பிரபல தொகுப்பாளினி பிரியங்கா கடத்தப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. n
பிரியங்கா
விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருப்பவர் பிரியங்கா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இருப்பினும் இவர் முதநாளில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மாகாபா உடன் தொகுத்து வழங்கினார்.

அதன்மூலம் இவர் பரபலமானார், இவரது காமெடி மற்றும் பேச்சினால் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர். இவரும் மாகாபாவும் இனைந்து வரும் நிகழ்ச்சி பெரும்பாலும் ஹிட் தான். இவர்களின் காம்போ நகைச்சுவை மிகுந்ததாக நன்றாக இருக்கும்.
கடத்தல்
இந்நிலையில், விஜய் டிவியில் இவர் கடத்தப்பட்டதாக ஒரு பிரொமோ வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் சாப்பாடு தட்டுடன் அமர்ந்து, சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டதாக ஒரு செய்தி வாசிப்பாளர் கூறுவது போன்று அமைந்திருக்கும்.

இதனை கண்டு ரசிகர்கள் பப்லிசிட்டிக்காக எடுத்திருப்பார்கள் என்று கூறி வருகின்றனர்.
தொடர் பதவி விலகல்கள்...! ஊழலற்ற ஆட்சி முழக்கத்திற்கு விழுந்த முதல் அடி - சிதைந்த அரசாங்கத்தின் பிம்பம் IBC Tamil
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan