ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம்...கதறி அழுத பா.ரஞ்சித் - கொந்தளிக்கும் தலைவர்கள்!!
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவில் பரபரப்பு செய்தியாக மாறியுள்ளது.
வெட்டி கொலை
8 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இது தொடர்பாக சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் கைது நிலையில், தமிழகம் முதல் பல தேசிய கட்சி தலைவர்கள் இதற்கு கடும் கண்டங்களை தெரிவித்து வருகிறார்கள்.

இயக்குனர் பா.ரஞ்சித் நேற்று அவரது உடலை பார்க்க சென்ற போது, கதறி அழுத சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, இது தொடர்பாக கண்டன தெரிவித்துள்ள நிலையில், அஞ்சலி செலுத்த அவர் நேரில் சென்னை வருகை தருகிறார்.
நாம் தமிழர் கட்சி சீமான், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போன்றோர் இவரின் மரணத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்கள்.'

முதற்கட்டமாக, இந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
அதிக இலாபத்தை ஈட்டித்தரும் பெட்ரோல் மற்றும் டீசல் : அரசின் அறிவிப்பை அம்பலப்படுத்தும் சம்பிக்க IBC Tamil
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil