என்னை கொலை செய்து விடாதீர்கள்!! பொதுவெளியில் பகிரங்கமாக கேட்ட அமிதாப் பச்சன் - அதிர்ச்சி பின்னணி?

Prabhas Amitabh Bachchan
By Karthick Jun 25, 2024 07:18 AM GMT
Report

இந்திய அளவில் பிரபலமான நடிகராக வளம் வருகிறார் அமிதாப் பச்சன்.

அமிதாப் பச்சன்

இந்திய அளவில் முதல் மிக பெரிய சூப்பர்ஸ்டார் என்றால் அது அமிதாப் பச்சன் தான். அவரின் படங்களை தான் ரஜினிகாந்தும் ரீமேக் செய்து நடித்தார். ஹிந்தி படங்களில் நடித்தாலும், அவரின் புகழ் பல மொழிகளிலும் தொடர்கிறது.

amitabh bachchan

தற்போது நாயகனாக நடிப்பதை குறைத்து கொண்டுள்ள அமிதாப் பச்சன், பெரிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.

'பாட்டுக்கு பாட்டு' அப்துல் ஹமீது ஞாபகம் இருக்கா!தற்போதைய பரிதாபமான நிலை தெரியுமா?

'பாட்டுக்கு பாட்டு' அப்துல் ஹமீது ஞாபகம் இருக்கா!தற்போதைய பரிதாபமான நிலை தெரியுமா?

மஹாநடி படம் இயக்கிய நாக் அஸ்வின் இயக்கியுள்ள கல்கி படத்தில் மஹாபாரத கதையில் இடம்பெறும் அஸ்வத்தாமன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அமிதாப் பச்சன்.

மன்னிப்பு கேட்கிறேன்

பிரபாஸ், கமல்ஹாசன். தீபிகா படுகோன் என நாட்டின் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள். வரும் 27-ஆம் தேதி படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் pre release நிகழ்ச்சியில் பேசும் போது, நாக் அஸ்வின் படம் குறித்து சொன்னபோது, என் கதாபாத்திரம் எப்படி இருக்கும், பிரபாஸ் எப்படி இருக்கப் போகிறார் போன்றவற்றை கூறினார்.

என்னை கொலை செய்து விடாதீர்கள்!! பொதுவெளியில் பகிரங்கமாக கேட்ட அமிதாப் பச்சன் - அதிர்ச்சி பின்னணி? | Amitabh Bachchan Asks Sorry To Prabhas Fans

படத்தில் பிரபாஸைத் தூக்கி எறியும் மிகப் பெரிய ஆள் என் கதாபாத்திரம். அதற்காக பிரபாஸின் ரசிகர்கள் அனைவரும் தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள்..படத்தில் நான் செய்வதைப் பார்த்த பிறகு என்னை படுகொலை செய்யாதீர்கள்" என வேடிக்கையாக பேசியுள்ளார்.