'பாட்டுக்கு பாட்டு' அப்துல் ஹமீது ஞாபகம் இருக்கா!தற்போதைய பரிதாபமான நிலை தெரியுமா?

Tamil nadu Tamil TV Shows
By Karthick Jun 24, 2024 01:28 PM GMT
Report

தமிழ் தொகுப்பாளர்களில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர் அப்துல் ஹமீது.

அப்துல் ஹமீது

இலங்கையை சேர்ந்த அப்துல் ஹமீது, தமிழில் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக வந்து, பல ரசிகர்களை கொள்ளை கொண்டார்.

Srilankan presenter Abdul Hameed

அவரது கணீர் குரலும், அழுத்தமான தமிழ் உச்சரிப்பும் அவரை சின்னத்திரை பிரபலமாவதற்கு முன்பே புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதே நேரத்தில், அடுத்தடுத்த காலமாற்றங்களின் காரணமாக, கொஞ்சம் கொஞ்சமாக சின்னத்திரையில் இருந்து மறைந்தார்.

நிறைய காதலிக்கனும்...இப்போ அவரு தான் எல்லாமே!! 2-வது திருமணம் குறித்து பேசிய VJ பிரியங்கா

நிறைய காதலிக்கனும்...இப்போ அவரு தான் எல்லாமே!! 2-வது திருமணம் குறித்து பேசிய VJ பிரியங்கா

மரணமா?

90 கிட்ஸ்'ஸின் ஆதரவை பெற்றவராக வளம் வந்த அப்துல் ஹமீது டல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் அவர் இறந்துவிட்டதாகவும் செய்திகள் இணையத்தில் பரவி வந்தன

Srilankan presenter Abdul Hameed

ஆனால், அவை யாவும் உறுதிப்படுத்தப்படவில்லை. தற்போது அவரை குறித்து தகவல் சில வெளியாகியுள்ளன. தான் நலமாக உள்ளதாகவும் வெளியானவை அனைத்தும் வதந்தியே என முற்றிலுமாக மறுப்பு செய்தி அப்துல் ஹமீது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.