இறுதி சடங்கிற்கு ஆணுறை எடுத்துச் செல்லும் ஆண்கள்; ஏன்? அதிர்ச்சி பின்னணி
துக்க நிகழ்ச்சிக்கு செல்பவர்கள் ஆணுறைகளை தங்களுடன் எடுத்துச் செல்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
துக்க நிகழ்ச்சி
அமெரிக்காவில் உள்ள முன்னணி ஆணுறை தயாரிப்பு நிறுவனம் ஒன்று 18 முதல் 35 வயது வரை ஆன்லைனில் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், சுமார் 2000 பேர் பங்கேற்றனர்.

அதில் துக்க வீடுகளில் தங்களது சோகத்தையும் வலியையும் மறக்க உடலுறவு கொள்ள விரும்புவதாக ஏராளமானோர் தெரிவித்துள்ளனர். அதற்காகவே துக்க வீடுகளுக்கு செல்லும் போது காண்டத்தை தங்கள் கையோடே எடுத்து செல்வதாக கூறியுள்ளனர்.
ஆணுறை
துக்க வீடுகளில் கூட எந்த சூழலுக்கும் தயாராக இருக்கவே அமெரிக்கர்கள் ஆணுறையை எடுத்து செல்ல விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 8ல் ஒருவர் ஆணுறைகளை தங்களுடன் எடுத்துச் செல்கின்றனர்.

65 சதவிகித மக்கள் தங்களது முதல் டேட்டிங் அனுபவத்திற்கும், 52 சதவிகிதம் பேர் பெட் ரூம்மில் தங்களது கட்டிலுக்கு அருகில், வாலட்டில் எப்போதும் ஆணுறைகளை வைத்திருக்க விரும்புவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு ஒருநாள் தொடர் : இந்திய அணியில் இடம்பிடித்தார் வைபவ் சூர்யவன்ஷி IBC Tamil