நடுவானில் தீ பிடித்து எரிந்த விமானம் - அதிர்ச்சிக்குள்ளாக்கும் வீடியோ!

Viral Video United States of America Flight
By Sumathi Jan 20, 2024 08:01 AM GMT
Report

நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானம் தீப்பற்றி எரிந்த சம்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீப்பற்றிய விமானம்

அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, போட்டோ ரிக்கோ தீவுக்கு அட்லஸ் ஏர் 95 என்ற விமானம் புறப்பட்டது.

Atlas Air Boeing 747-8

அப்பொது புறப்பட்ட சில மணி நேரங்களில் நடுவானில் விமானம் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்நிலையில், அலெர்ட் ஆன விமானி, அவசரமாக விமானத்தை சர்வதேச விமானத்தில் தரையிறக்கினார்.

தரையிறங்கும்போது வெடித்து சிதறிய விமானம் - பிரபல இசையமைப்பாளர், மனைவி, குழந்தை உள்பட 9 பேர் பலி - ரசிகர்கள் அதிர்ச்சி

தரையிறங்கும்போது வெடித்து சிதறிய விமானம் - பிரபல இசையமைப்பாளர், மனைவி, குழந்தை உள்பட 9 பேர் பலி - ரசிகர்கள் அதிர்ச்சி

அதிர்ச்சி வீடியோ

விமானம் தரையிறங்கியதும் விமான நிலையத்தில் தயாராக இருந்த பாதுகாப்பு குழுவினர் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

மேலும் நடுவானில் விமானம் தீப்பற்றி எரிந்தது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.