உள்ளே 367 உயிர்..Landing'இன் போது பற்றி எறிந்த விமானம்...!! ஏர்போர்ட்டில் பரபரப்பு..!

Japan Fire Accident
By Karthick Jan 02, 2024 12:48 PM GMT
Report

ஜப்பான் விமான நிலையத்தில் விமானம் ஒன்று தீப்பற்றி எரியும் விடியோ வைரலாகி வருகிறது.

தீ விபத்து

ஜப்பான் கடலோர காவல் படை விமானம் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தின் மீது மோதி உள்ளது. இதனால் ஐப்பான் ஏர்லைன்ஸ் விமானம் தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.

japan-aircraft-got-fire-while-landing-shockinvideo

மேலும் இந்த விமானம் டோக்கியோ ஹனேடா விமான ஓடு பாதையில் சென்றுள்ளது. இந்நிலையில் 367 பேர் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்தனர்.

உள்ளே 367 உயிர்..

எரியும் விமானத்திலிருந்து 367 பயணிகளும் வெளியேற்றப்பட்டன. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புக் குழுவினர் ஈடுபடுட்டுள்ளன.

japan-aircraft-got-fire-while-landing-shockinvideo

விமானத்தின் அடியிலிருந்து தீ வருவதுபோல் வீடியோவில் காட்சியளிக்கிறது. மேலும் தற்போது இணையத்தில் இந்த வீடியோ வைரலாகிவருகிறது.