அமெரிக்காவில் 6 கால்கள், 2 வாலுடன் பிறந்த அதிசய நாய்குட்டி- படங்கள் வைரலானது

city dog bird
By Jon Feb 26, 2021 12:47 PM GMT
Report

அமெரிக்காவில் 6 கால்கள், 2 வாலுடன் வித்தியாசமான நாய்குட்டி ஒன்று பிறந்துள்ளது. ஓக்லஹோமா நகரில் உள்ள நீல் கால்நடைகள் மருத்துவமனையில் பிறந்த இந்த விநோத நாய்க்குட்டிக்கு ஸ்கிப்பர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஸ்கிப்பருக்கு 6 கால்கள் மற்றும் 2 வால்கள், இரண்டு இடுப்பு பகுதிகள் இருக்கின்றன. மோனோசெபாலஸ் டிபிகஸ் போன்ற பிறவி கோளாறே ஸ்கிப்பர் வித்தியாசமாக பிறந்ததற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.


Gallery