வடிவேலுவுடன் கிசுகிசு - அப்படி தான் வாய்ப்பு வாங்கினார் - அம்பிகாவின் சோகம்

Ambika Vadivelu
By Karthick Mar 15, 2024 08:46 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் மிக முக்கிய நடிகையை இருந்தவர் அம்பிகா.

அம்பிகா

தமிழ் திரையில் 80-களில் பெரிதும் வெற்றிப்பட நாயகியாக வளம் வந்தவர் அம்பிகா. தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள, கன்னட மொழி படங்களிலும் நடித்து அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்தார் அம்பிகா.

ambika-rumours-with-vadivelu

ஆனால், முன்னணி நடிகையாக இருந்த போதே வயதில் மூத்த நடிகரான சிவாஜியுடன் வயதான கதாபாத்திரத்தில் சிவாஜிக்கு ஜோடியாக "வாழ்க்கை" படத்தில் நடித்தார். இப்படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களில் மட்டுமே நாயகியாக நடித்த அம்பிகாவிற்கு வாய்ப்புகள் குறைந்தன.

ambika-rumours-with-vadivelu

அதே போல, அவருக்கு முகத்தில் தோல் சுருங்கி வயதான தோற்றம் வந்துவிட்டதாக அப்போது ரசிகர்கள் பலரும் விமர்சனம் செய்ததை பல விமர்சகர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

விரைவில் காதல் திருமணம் ...உறுதியான தேதி KPY பாலாவிற்கு திருமணம்

விரைவில் காதல் திருமணம் ...உறுதியான தேதி KPY பாலாவிற்கு திருமணம்

வடிவேலுவுடன் கிசுகிசு 

அதனை தொடர்ந்து இரு திருமணங்கள் செய்து அதிலும், விவாகரத்து பெற்றுள்ளார் அம்பிகா. வாய்ப்புகள் இல்லாத நிலையில், நடிகை அம்பிகா வடிவேலுவிடம் வாய்ப்பு கேட்டு சென்றதாகவும் அப்படி தான் அவர் 2 படங்களில் வடிவேலுவுடன் நடித்தார் என்றும் கூறப்படுகிறது.

ambika-rumours-with-vadivelu

அப்போது இருவரையும் வைத்து பல கிசுகிசுக்கள் வந்ததாகவும் தகவல்கள் உள்ளன. தனது மகள்களுடன் சென்னையில் வசித்து வருகிறார். தற்போது சின்னத்திரை தொடர்கள், சினிமாக்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார். இந்த கருத்துக்களை டாக்டர் கந்தராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.