50 கோடிக்கு நடனமாடிய ரிஹானா..? வாரி இறைக்கும் அம்பானி..? அப்படி என்ன டான்ஸ்..!
தொழிலதிபர் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் கொண்டாட்டம் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
அம்பானி
உலக அளவில் பிரபலமாக இருக்கும் தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மகன், ஆனந்த் அம்பானியின் திருமண நிச்சயதார்த்தம் அண்மையில் நடைபெற்று முடிந்தது.
தற்போது திருமணம் கொண்டாட்டம் நடைபெறும் வரும், அமெரிக்கா பாப் பாடகியான ரிஹானா இசை நிகழ்ச்சி நடத்தினார்.
50 கோடியா..?
இது வரை எங்கேயும் நடந்திராத அளவிற்கு சுமார் 50 கோடி வரை பணம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
நேற்று இரவு நடைபெற்ற இந்த நிகழ்வு தொடர்பாக டெய்லி மெயில் இணையதளம் தகவல் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
WAIT RIHANNA ACTUALLY PERFORMED CAKE ? #India #rihanna pic.twitter.com/6luQK2FQht
— Xxvonxx (@Exxventure) March 1, 2024
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணம் வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.