2வது திருமணத்திகு முன்பே கர்ப்பமான அமலா பால்; அதுதான் அவசர கல்யாணமா? பகீர் கிளப்பிய பிரபலம்!
அமலா பால் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாக தகவல் பரவி வருகிறது.
அமலா பால்
மலையாள நடிகையான அமலா பால் தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். இவர் தமிழில் தெய்வ திருமகள்,தலைவா, வேலையில்லா பட்டதாரி, நிமிர்ந்து நில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கும் இயக்குநர் விஜய்க்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து விட்டனர். தனது 32வது பிறந்தநாளில் அமலாபால் தனது காதலர் ஜெகத் தேசாயுடன் 2வது திருமணத்தை அறிவித்தார்.
கர்ப்பம்
தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். அதன்பின், அவ்வப்போது ரொமாண்ட்டிக் புகைப்படங்களை பகிர்வதை அமலாபால் வாடிக்கையாக வைத்துள்ளார். திருமணமான சில மாதங்களில் தான் கர்ப்பமாக இருப்பதாக கணவனுடன் உள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்தார்.

இந்நிலையில், பிரபல பத்திரிகையாளர் ஒருவர் திருமணத்துக்கு முன்பே ஜெகத் தேசாய் உடன் லிவ்விங் டுகெதரில் வாழ்ந்து வந்த அமலாபால், ஒருவேளை திருமணத்திற்கு முன்னாடியே கர்ப்பம் ஆகியிருப்பாரோ? என சந்தேகத்துடன் சர்ச்சையை கிளப்பியுள்ளார். அந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
தேர்தல் மேடைகளில் போர் வீரராக தன்னை முன்னிறுத்திய கோட்டாபயவின் உண்மை முகம் நீதிமன்றத்தில் அம்பலம் IBC Tamil
திருமலையில் வெள்ளை வானில் இரண்டு தமிழ் பெண்கள் கடத்தி படுகொலை : மேலும் 03 கடற்படையினர் கைது IBC Tamil
யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள் IBC Tamil