நைட் பார்ட்டி.. ஃபுல் போதையில் ஆடிய அமலா பால், விளாசும் ரசிகர்கள் - வீடியோ வைரல்!
நடிகை அமலா பால் நைட் பார்ட்டியில் ஆடும் வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.
பிரபல நடிகை
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் நடிகை அமலா பால். இவர் அதன் பிறகு மைனா என்ற படத்தில் நடித்ததன்மூலம் ரசிகர்களை கவர்ந்தார். அதற்கு பின் இவர் சித்தார்த், விஜய் சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இவர் இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார், பின்னர் சில காரணங்களால் இருவரும் விவாகரத்து பெற்றனர். அதன்பிறகு இவருக்கு பட வாய்ப்பு குறைந்தது, ஆனால் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
பார்ட்டியில் ஆட்டம்
இந்நிலையில், நடிகை அமலா பால் தனது தோழியின் பிறந்தநாள் பார்ட்டியில் குடித்துவிட்டு குத்தாட்டம் போடும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிருந்தார். இதில் இவர் சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தின் பாப்புலர் பாடலான காவாலா பாட்டிற்கு ஆடினார்.
அதில் இவர் அரைகுறை ஆடையில் ஆடியுள்ளார், அதனால் இவரது ரசிகர்கள் பார்ப்பதற்கே ஆபாசமாக உள்ளது என்று கமண்ட்டுகளில் திட்டி தீர்க்கின்றனர். இது தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பக நிதித்திரட்டல்! சிலை விவகாரத்தில் காவல்துறை எழுப்பிய கேள்வி IBC Tamil
எரிபொருள் தேவைப்படுபவர்கள் ஹோர்முஸ் நீரிணைக்கு செல்லுங்கள் : நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் அறிவுரை IBC Tamil
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil