பர்த்டே பார்ட்டி, போதையில் குத்தாட்டம் போட்ட பிரபல நடிகை - வைரலாகும் வீடியோ!
பிரபல நடிகை பிறந்தநாள் பார்ட்டியில் பயங்கரமாக ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகை
பிரபல நடிகை மலைகா அரோரா முதலில் தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி, மாடலிங் உலகில் நுழைந்து சினிமாவில் அடியெடுத்து வைத்தார். இவர் 1998-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய தில் சே (தமிழில் உயிரே) படத்தில் ‘தைய தையா’ பாடலுக்கு நடனம் ஆடினார், இதன்மூளை திரையுலகில் பிரபலமானார்.

இவர் 1998ல் நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு அர்ஹான் கான் என்ற மகன் இருந்த நிலையில் 2017-ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.
டான்ஸ் வீடியோ
இந்நிலையில், இவர் தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் அர்ஜூன் கபூரை காதலித்து வருகிறார். இருவரும் தற்பொழுது லிவிங்கில் இருந்து வருகின்றனர். தற்பொழுது இவரது காதலருக்கு 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அவருக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த பிறந்தநாளை மேலும் சிறப்பாகும் வகையில் மலைகா ஒரு பெரிய பார்ட்டி ஒன்றை நடத்தினார். இந்த பார்ட்டியில் இவர் ஆடும் வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil