’லிவ்-இன்’ உறவில் பிரிந்தாலும் ஜீவனாம்சம் கட்டாயம் - நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

Relationship Madhya Pradesh
By Sumathi Apr 08, 2024 06:17 AM GMT
Report

லிவ் இன் உறவில் பிரிந்தாலும், ஜீவனாம்சம் தர வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லிவ் இன்

மத்திய பிரதேசத்தில் ஒரு ஆணும், பெண்ணும் திருமணம் செய்துக்கொள்ளாமல் லிவ் இன் உறவில் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

live in

இந்நிலையில், சில பிரச்சணை காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண் பராமரிப்பு செலவு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

லிவ்-இன் ரிலேஷன்சிப்..14 முறை கட்டாய கருக்கலைப்பு - மணமுடைந்த பெண் தற்கொலை!

லிவ்-இன் ரிலேஷன்சிப்..14 முறை கட்டாய கருக்கலைப்பு - மணமுடைந்த பெண் தற்கொலை!

ஜீவனாம்சம்

இதனை விசாரித்த மத்திய பிரதேச உயர்நீதிமன்றம், அந்த பெண்ணுக்கு மாதம் ரூ.1,500 பராமரிப்பு செலவுக்கு தர வேண்டும் என்று அவரது துணைக்கு உத்தரவிட்டது. இந்த தம்பதி நீண்ட காலம் சேர்ந்து வாழ்ந்ததில் குழந்தையும் பிறந்துள்ளது.

mp high court

இதனால், சட்டபூர்வமாக திருமணம் செய்யாவிட்டாலும் அந்த பெண்ணுக்கு ஆண் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.