"இதுக்கப்புறம் ....!! எல்லை மீறிய ரொமான்ஸில் ரன்பீர் - ராஷ்மிகா..!! ஆல்யா பட் ஷாக்கிங் ரியாக்ஷன்..!!
கடந்த 1-ஆம் தேதி வெளியான அனிமல் படம் ஒரு புறம் வரவேற்கப்படும் நிலையில், ஒரு சாரார் கடுமையான விமர்சனத்தையும் முன்வைக்கின்றனர்.
அனிமல்
ரன்பீர் கபூர் நடிப்பில் அர்ஜுன் ரெட்டி பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய அனிமல் படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகின்றது.

ஒருபுறத்தில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையிலும், மற்றொறு புறத்தில் கதாநாயகனின் கதாபாத்திரம் கடுமையன விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கின்றது. ஹீரோவாகவே இருந்தாலும், இப்படி ஒருவர் இருக்கக்கூடாது என்றும் பலரும் விமர்சித்து வருகின்றார்.
படத்தில் நாயகியான ராஷ்மிகா - ரன்பீர் இருவருக்கும் எக்கச்சக்க முத்தக்காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கதையானது என்றாலும், இதுவும் சமூகவலைத்தளத்தில் விமர்சிக்கப்படுகிறது.
தென்னிந்திய ராஷ்மிகா ரசிகர்கள் பலருள் அவரை உங்களுக்கு பாலிவுட் படங்களே வேண்டாம் என்று சமூகவலைத்தளங்களில் போஸ்ட் போட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தான் ராஷ்மிகா - ரன்பீர் நடிப்பு குறித்து ரன்பீர் கபூரின் மனைவி ஆல்யா பட்பதிவிட்டுள்ளார். அவர் அனிமல் படம் குறித்து பாராட்டியதோடு பட குழுவினர் அனைவரையும் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.

அதில் ராஷ்மிகா படத்தில் அழகாக இருப்பதோடு நடிப்பும் அருமையாக இருப்பதாக கூறி இருக்கிறார். அதனால் நானும் உங்களுடைய க்ரஷ்மிகா க்ளப்பில் இணைந்து விட்டேன் என்று ராஷ்மிகாவை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
மிகப் பெரிய கப்பம் வசூலிப்பவர் என்ற பெயரையும் கோட்டாபயவுக்கு பெற்றுக்கொடுத்தது அடுத்த குற்றச்சாட்டு IBC Tamil
மஹர சிறையில் காயமடைந்த கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு : கைதிகளை பார்வையிடவும் அனுமதி இல்லை IBC Tamil