அம்பானி வீட்டில் புது வாரிசு; அப்பாவான ஆகாஷ் அம்பானி - பிரபலங்கள் வாழ்த்து மழை!

Mukesh Dhirubhai Ambani Mumbai
By Sumathi Jun 02, 2023 07:53 AM GMT
Report

ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தா அம்பானி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

பெண் குழந்தை

ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி. இவரது மனைவி ஷ்லோகா மேத்தா அம்பானி. இவர்களுக்கு ஏற்கனவே பிரித்வி என்ற ஆண் குழந்தை உள்ளது. தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது.

அம்பானி வீட்டில் புது வாரிசு; அப்பாவான ஆகாஷ் அம்பானி - பிரபலங்கள் வாழ்த்து மழை! | Akash Ambani Welcomed Their Second Child

மூத்த மருமகளான ஷ்லோகாவிடம் உலகிலேயே மிக விலையுயர்ந்த வைர நெக்லஸ் இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. 

பிரபலங்கள் வாழ்த்து

இதனையடுத்து அவர்களுக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். முகேஷ் அம்பானிக்கு ஆகாஷ், இஷா என்ற இரட்டைக் குழந்தைகளும் ஆனந்த் என்ற மற்றொரு மகனும் உள்ளனர்.

அம்பானி வீட்டில் புது வாரிசு; அப்பாவான ஆகாஷ் அம்பானி - பிரபலங்கள் வாழ்த்து மழை! | Akash Ambani Welcomed Their Second Child

ஆகாஷுடன் பிறந்த இஷாவுக்கும் இரட்டை குழந்தைகள் உள்ளது. அண்மையில், ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்ட் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.