தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா அத்தானிடம் நெருக்கம் - அடுத்த பிரச்சணை.!

Dhanush Aishwarya Rajinikanth Selvaraghavan
By Sumathi Mar 10, 2023 03:30 PM GMT
Report

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குநர் செல்வராகவனை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த ஆண்டு பிரிந்து வாழப்போவதாக அறிவித்தனர். அதன்பின் இருவரும் தங்களது கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். மகன்கள் இருவரும் தாய் ஐஸ்வர்யாவுடன் உள்ளனர்.

தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா அத்தானிடம் நெருக்கம் - அடுத்த பிரச்சணை.! | Aishwarya Rajinikanth Meets Selvaraghavan

சமீபத்தில் நடிகர் தனுஷ் 150 கோடி ரூபாய் செலவில் சென்னை போயஸ் கார்டனில் மாமனார் ரஜினிகாந்தின் வீட்டிற்கு எதிரிலேயே பிரம்மாண்டமாக வீடு கட்டி குடி புகுந்தார். ஆனால் அதில் மனைவி குடும்பத்தில் யாரும் கலந்துக்கொள்லவில்லை.

செல்வாவுடன் சந்திப்பு 

இந்நிலையில், தனுஷை பிரிந்த பிறகும் கூட செல்வராகவனுடன் நல்ல ரிலேஷன்ஷிப்பை கொண்டுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அவரை டாடி என அழைப்பார்.

தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா அத்தானிடம் நெருக்கம் - அடுத்த பிரச்சணை.! | Aishwarya Rajinikanth Meets Selvaraghavan

அண்மையில் செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும், ஐஸ்வர்யா செல்வராகவனை அடிக்கடி சந்தித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.