அனிருத்துடன் தனியாக தங்கும் ஐஸ்வர்யா - கண்டிக்கும் நடிகர் ரஜினிகாந்த்

Rajinikanth Tamil Cinema Anirudh Ravichander Aishwarya Rajinikanth
By Thahir Feb 20, 2023 06:35 AM GMT
Report

நடிகர் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தை தொடர்ந்து மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் ரஜினி நடிக்க உள்ளார்.

திரைப்படத் தயாரிப்பில் தீவிரம் 

தன்னை விட சின்ன வயதான நடிகர் தனுஷை காதலித்து கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இருமகன்கள் உள்ளனர்.

மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர். இவர்களின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியிலும், குடும்பத்தினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அனிருத்துடன் தனியாக தங்கும் ஐஸ்வர்யா - கண்டிக்கும் நடிகர் ரஜினிகாந்த் | Aishwarya Stays Alone With Anirudh

பிரிவுக்கு பின் இருவரும் தங்களுடைய திரைப்பட வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். லால் சலாம் படத்த்தை ஐஸ்வர்யா இயக்கி வருகிறார்.

மகளை கண்டித்த ரஜினிகாந்த் 

இப்படத்திற்கு அனிருத் இயக்கி வருகிறார். இந்நிலையில் பாட்டு பாடுவதிதல் ஆர்வம் கொண்ட ஐஸ்வர்யா லால் சலாம் படத்தில் சில பாடலை இவரே பாட முடிவு செய்துள்ளார்.

இதனால் ஷுட்டிங் முடிந்தவுடன் அனிருத் ஸ்டூடியோவுக்கு சென்று அங்கு தங்கிவிடுகிறாராம். இதை அறிந்த ரஜினிகாந்த் ஐஸ்வர்யாவை கூப்பிட்டு அங்கு சென்று தங்க வேண்டாம் என்று கண்டித்துள்ளார்.

அனிருத்துடன் தனியாக தங்கும் ஐஸ்வர்யா - கண்டிக்கும் நடிகர் ரஜினிகாந்த் | Aishwarya Stays Alone With Anirudh

ஐஸ்வர்யா அனிருத்தின் நெருங்கிய உறவினர் என்றாலும் சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்கள் வந்துவிட கூடாது என ரஜினிகாந்த் இவ்வாறு கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.