தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவுக்கு காரணம் இந்த நடிகையா? உண்மை உடைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

Dhanush Aishwarya Rajesh Amala Paul
By Sumathi Jul 07, 2023 07:30 PM GMT
Report

தனுஷ் குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

நடிகர் தனுஷ்

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர். அதன் பின் 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டார்கள்.

தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவுக்கு காரணம் இந்த நடிகையா? உண்மை உடைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்! | Aishwarya Rajesh Open About Dhanush Secret

அதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன் தந்தையின் வீட்டில் வசித்து வருகிறார். ஆனால் இருவரும் பிரிந்து வாழ்கின்ற போதிலும் விவாகரத்து பெறவில்லை.

ஐஸ்வர்யா ராஜேஷ் பளீச்

இந்நிலையில், வடசென்னை படத்தில் தனுஷுடன் நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மேடையில் பேசிய தகவலொன்று பேசுபொருளாகியுள்ளது. அதில், இப்படம் முடிந்தப்பின் பெரிய ஹீரோ ஆவீங்க. என்னுடன் தனுஷ் ஜோடி சேர்ந்து நடிப்பீங்களா என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கேட்டுள்ளார்.

தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவுக்கு காரணம் இந்த நடிகையா? உண்மை உடைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்! | Aishwarya Rajesh Open About Dhanush Secret

அதற்கு தனுஷ், உன் கூடவா ஐய்யய்யே? நோ வே, அமலா பால், நயன்தாராவுடன் நடிப்பேன் என்று தெரிவித்ததாக கூறியுள்ளார். முன்னதாக நடிகை அமலா பாலுடன் தனுஷ் கிசு கிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.