லவ் டார்ச்சர் செய்த பிரபல நடிகர்; கதறிய ஐஸ்வர்யா ராய் - அதிர்ச்சி தகவல்

Aishwarya Rai Bollywood Salman Khan
By Sumathi Feb 15, 2023 04:00 PM GMT
Report

ஐஸ்வர்யா ராய் காதலில் அனுபவித்த பல சிக்கல்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா ராய் 

இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை ஜஸ்வர்யா ராய். முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய், கடந்த 2007-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்கிற பெண் குழந்தை உள்ளது. அதன்பின் நடிக்காம இருந்த ஐஸ்வர்யா பொன்னியின் செல்வன் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார்.

லவ் டார்ச்சர் செய்த பிரபல நடிகர்; கதறிய ஐஸ்வர்யா ராய் - அதிர்ச்சி தகவல் | Aishwarya Rai And Salman Khan Break Up

இந்நிலையில், ஐஸ்வர்யாவும், சல்மான் கானும் இணைந்து 'ஹம் தில் தே சுகே சனம்' என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். தொடர்ந்து பல படங்களில் நடித்தனர். அதன்பின் 2 வருடங்களுக்கு மேலாக இருவரும் காதலித்து வந்தனர். ஆனால், சல்மான் கான், ஐஸ்வர்யா ராயிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டதாகவும்,

லவ் டார்ச்சர்

அவரின் கட்டுப்பாட்டில் தான் ஐஸ்வர்யா இருக்க வேண்டும் என்றும், சல்மானின் அனுமதி இல்லாமல் எந்த படத்திலும் நடிக்கக்கூடாது என்று பல கண்டிஷன்களை போட்டு, டார்ச்சர் செய்துள்ளார். இதனால் அவரை தவிர்த்து வந்துள்ளார் ஐஸ்வர்யா.

லவ் டார்ச்சர் செய்த பிரபல நடிகர்; கதறிய ஐஸ்வர்யா ராய் - அதிர்ச்சி தகவல் | Aishwarya Rai And Salman Khan Break Up

ஆத்திரமடைந்த சல்மான் கான் ஐஸ்வர்யா ராயின் வீட்டுக்கு வந்து கதவை தட்டி நள்ளிரவில் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து ஐஸ்வர்யா ராயின் குடும்பத்தினர் சல்மான் மீது புகார் அளித்துள்ளனர். ஆனால், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.