எந்த வயதில் பெண்களுக்கு பாலியல் உறவின் மீது ஆர்வம் அதிகரிக்கும் தெரியுமா..?
பெண்களுக்கு எந்த வயதில் பாலியல் உறவு மீது ஆர்வம் அதிகரிக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பாலியல் உறவு
ஆண் பெண் உறவில் காதல் தேவைப்படுவது போல் பாலுறவும் அவசியம் தேவை.இருவருக்கு இடையிலான உறவில் காமம் முக்கிய பங்கு வகிக்கிறது.ஆண்களைப் போலவே பெண்களுக்கும் பாலியல் உறவு பிடிக்கும்.
அப்படி பெண்களுக்கு எந்த வயதில் பாலியல் உறவு மீது ஆர்வம் அதிகரிக்கும் என்பது குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில் வயதுக்கு ஏற்ப பாலியல் ஆர்வம் மாறுப்படிகிறது. உண்மையில், பெண்கள் ஆண்களை விட மனதளவிலும், உடலளவிலும் அதிக பாலியல் உறவில் ஆசை கொண்டவர்கள் என்கின்றன ஆய்வுகள் கூறுகின்றனர்.
எந்த வயதில்?
20 முதல் 23 வயதுக்குட்பட்ட பெண்களில் 70 சதவீதம் பேர் பாலியல் உறவில் ஈடுபட விரும்புகிறார்கள். 36 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 80 சதவீதம் பேர் பாலியல் உறவில் ஈடுபட விரும்புகிறார்கள்.
27 முதல் 45 வயதுக்குட்பட்ட காலகட்டத்தில்தான் பெண்களுக்கு பாலியல் உறவின் மீது ஆர்வம் அதிகரிக்கிறது என்கிறது 40 வயதை எட்டிய பிறகு, பெண்களுக்கு பாலியல் ஆசையால் அடிக்கடி தூண்டப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வுகள் கூறுகின்றனர்.