நாகார்ஜுனாவின் புதிய மருமகள் யார்? அகில் அக்கினேனியை விட 9 வயது பெரிய பெண்!
அகில் அக்கினேனியை நிச்சயம் செய்துக் கொண்ட பெண் குறித்த தகவல் பரவி வருகிறது.
அகில் அக்கினேனி நிச்சயதார்த்தம்
நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி(30). இவர் ஜைனப் எனும் இஸ்லாமிய பெண்ணை காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் ஜைனப். இவர் ஒரு ஓவியக் கலைஞர் எனக் கூறப்படுகிறது. அகில் அக்கினேனியுடன் செம ரொமாண்டிக்காக ஜைனப் போஸ் கொடுத்திருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வயது வித்தியாசம்?
இந்நிலையில், அகில் அக்கினேனிக்கு 30 வயதாகும் நிலையில், அவரை விட 9 வயது பெரியவர் தான் இந்த ஜைனப் என்றும் அவருக்கு 39 வயது என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால், இவருக்கு 27 வயதுதான் ஆகிறது என தகவல் தெரிவிக்கின்றன. இவர்களுடைய திருமணம் அடுத்த ஆண்டு பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan