அதிமுக 2-ஆம் கட்ட 17 மக்களவை வேட்பாளர்கள் - அறிவித்த பொதுசெயலாளர் இபிஎஸ்..!

ADMK Edappadi K. Palaniswami Election
By Karthick Mar 21, 2024 05:42 AM GMT
Report

அதிமுக சார்பில் போட்டியிடும் மக்களவை இரண்டாம் கட்ட வேட்பாளர்களை கட்சியின் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதிமுக

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுக, தனது தலைமையிலான புதிய கூட்டணியை உருவாக்கி தேர்தலை சந்திக்கிறது.

அதிமுக மக்களவை முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் - அறிவித்த பொதுச்செயலாளர் இபிஎஸ்..!

அதிமுக மக்களவை முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் - அறிவித்த பொதுச்செயலாளர் இபிஎஸ்..!

அதிமுகவின் முதற்கட்ட 16 வேட்பாளர்கள் பட்டியலை நேற்று கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதனை தொடர்ந்து இன்று மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அப்பட்டியல் வருமாறு,

கோவை - சிங்கை ராமச்சந்திரன்

திருச்சி - கருப்பையா

பெரம்பலூர் - சந்திரமோகன்

மயிலாடுதுறை - பாபு

ஸ்ரீபெரும்புதூர் - பிரேம் குமார்

தருமபுரி - அசோகன்

திருப்பூர் - அருணாசலம்

நீலகிரி - லோகேஷ்

வேலூர் - பசுபதி

திருவண்ணாமலை - கலியபெருமாள்

கள்ளக்குறிச்சி - குமரகுரு

விருதுநகரில் விஜயபிரபாகரன் - களம் கேப்டன் மகனுக்கு சாதகமாக உள்ளதா..?

விருதுநகரில் விஜயபிரபாகரன் - களம் கேப்டன் மகனுக்கு சாதகமாக உள்ளதா..?

சிவகங்கை - சேகர் தாஸ்

நெல்லை - சிம்லா முத்துச்சோழன்

புதுச்சேரி - தமிழ்வேந்தன்

தூத்துக்குடி - சிவசாமி வேலுமணி

கன்னியாகுமரி - பசிலியா நசரேத்

விளவங்கோடு இடைத்தேர்தல் - ராணி