கன்னுக்குட்டி கைது ஆயாச்சு...ஆனா ஒரு எருமை மாட்டுக்கும் சம்மந்தம் இருக்கு !! அதிமுக வழக்கறிஞர்
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும் போது,
யார் யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம் என சொல்கிறார்கள். என்ன நடவடிக்கை என்றால் ஒன்றை பக்கத்தில் நடவடிக்கை இதை கேட்டால் அவர் விளம்பரத்திற்காக வழக்கு போடுகிறார் என்று கூறுகிறார்கள்.
கேட்கக்கூடாது என்ற இந்த அர்க்கத்தனமான அரசின் இரும்புக்கரம் உயர்நீதிமன்றம் வரை. யூடியூப்பில் யாராவது பேசிட்டால் உடனே வழக்கு. அதில் காட்டும் அக்கறையை இதில் காட்டுங்கள். சிபிசிஐடி நடவடிக்கை மேற்கொண்டு மீண்டும் எத்தனால் வந்துவிட்டதே. 2023-ஆம் ஆண்டில் மரக்காணத்தில் என்ன செய்ய முடிந்தது. இதில் அரசுக்கு என்ன கவுரவ குறைச்சல். சிபிஐ'க்கு கொடுக்கலாமே.
எருமை மாடும்
நீதிமன்றத்திற்கு வந்திருக்கவே வேண்டாமே. எல்லாருக்கும் கேக்குற உரிமை இருக்கு. இது விளம்பரத்திற்கு என்றால் இந்த அரசின் நோக்கம் என்ன. இதில் கன்னுக்குட்டி இதில் கைதாகி உள்ளார்.
ஆனால், இதில் ஒரு எருமை மாடும் உள்ளது. எதிர்க்கட்சி தலைவர் நேராக செல்கிறார். எம்.எல்.ஏ விடம் கேட்டால், நாம் மனு கொடுத்ததும் நடவடிக்கை இலை என சொல்கிறார்.
நீதிமன்றத்திற்கு வந்தால், விளம்பரத்திற்கு வர்ற என்று சொல்கிறார்கள். இது போதுமா? கள்ளக்குறிச்சி வழக்கு இருக்கட்டும். 2023'இல் நடந்த மரக்காணம் சம்பவத்தில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று நீதிபதிகள் கேட்டுள்ளார்கள்.