தல தீபாவளி கொண்டாட இருந்த நிலையில் ரவீந்தர் மருத்துவமனையில் அனுமதி - மனைவி மஹாலட்சுமி அதிர்ச்சி
திருமணமாகி தல தீபாவளி கொண்டாடப்பட இருந்த நிலையில் தயாரிப்பாளர் ரவீந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அவரது மனைவி மஹாலட்சுமிக்கு அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம்
தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் மஹாலட்சுமி. பின்னர் சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.
இவருக்கு முதல் திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில், கணவரை விவாகரத்து செய்தார். இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரான ரவீந்தரை செப்டம்பர் 1 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

சீரியலில் கவனம் செலுத்தி வரும் மகாலட்சுமி ரவீந்தரை பிக்பாஸ் விமர்சனம் செய்யக்கூடாது என்று சொல்லியும் ரவீந்தார் அதை செய்து வருகிறார்.
மருத்துவமனையில் ரவீந்தர்
இந்நிலையில் ரவீந்தர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளாராம். திருமணத்திற்கு பிறகு அனைவருடம் தங்கள் மீது கண் வைத்ததால் தான் இப்படி நடந்துள்ளது என்று கூறப்படுகிறது.
இதற்கு ரவீந்தரின் ஆதரவாளர்கள், கண்டிப்பாக உண்மை தான். நிறைய கண்ணு பட்டு இருக்கும், சுத்திப்போடுங்கள் என்று பலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil
மரண தண்டனையை இரத்து செய்ய அழுத்தம் ...! அனோஜன் மீது நடந்த தாக்குதல்: சிறைக்கு விரையும் தூதுவர் IBC Tamil
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan