ஆதித்த கரிகாலனாக கர்ஜிக்கும் விக்ரம் : மிரட்டும் பொன்னியின் செல்வன் போஸ்டர்

Ponniyin Selvan: I Mani Ratnam
By Irumporai Jul 04, 2022 07:40 AM GMT
Report

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, நந்தினி மற்றும் மந்தாகினி என்ற இரட்டை கதாபாத்திரங்களில் ஐஸ்வர்யா ராய், பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமி, ஆழ்வார்கடியனாக ஜெயராம் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஆதித்த கரிகாலனாக கர்ஜிக்கும் விக்ரம் : மிரட்டும் பொன்னியின் செல்வன் போஸ்டர் | Aditya Karikalan From Ponniyin Selvan

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, நந்தினி மற்றும் மந்தாகினி என்ற இரட்டை கதாபாத்திரங்களில் ஐஸ்வர்யா ராய், பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமி, ஆழ்வார்கடியனாக ஜெயராம் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.


இந்நிலையில் படத்திலிருந்து தற்போது விக்ரம் கதாபாத்திரத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் விக்ரம் ஆதித்த கரிகாலனாக கர்ஜிக்கிறார். இந்த புதிய போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.   

தயாராக இருங்கள் சோழன் வருகிறான் : அப்டேட் கொடுத்த பொன்னியின் செல்வன் படக்குழு