நடிகை த்ரிஷாவுக்கு 35 கோடியில் பங்களா வாங்கி கொடுத்த விஜய்? தீயாய் பரவும் தகவல்!
நடிகை த்ரிஷா - விஜய் குறித்த தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.
த்ரிஷா - விஜய்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் விஜய். தற்போது அரசியலில் களம் இறங்கியுள்ளார். இதற்கிடையில் நடிகை த்ரிஷாவுடன், விஜய் நெருக்கம் காட்டி வருவதாகவும்,

வெளிநாடுகளில் டேட்டிங் செய்து வருவதாக வதந்திகள் பரவியது. ஆனால் அந்த சமயங்களில் இருவரும் ஷூட்டிங்கில் வெளிநாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இதனால்தான் மனைவி சங்கீதா அவரை பிரிந்து லண்டனில் வசித்து வருவதாகவும் கூறப்பட்டது.
35 கோடியில் வீடு
இந்நிலையில், நடிகை திரிஷா கடந்த ஆண்டு 35 கோடி மதிப்புள்ள ஒரு புதிய வீட்டினை விஜய் வீட்டு பக்கமாக வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, 1 கோடி நெக்லஸை போன்று விஜய் இந்த வீட்டினையும் அவருக்கு வாங்கி கொடுத்திருக்கலாம் என சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

அந்த வீட்டின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே நடிகர் அஜித் வீட்டுக்கு பக்கத்தில் 5 கோடி மதிப்பிலான பிளாட் ஒன்றை த்ரிஷா வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil
யாழை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணை நாடு கடத்தும் விவகாரம்! மதுரை உயர் நீதிமன்றின் விசேட தீர்மானம் IBC Tamil