35 வயதில் லக்கான பந்தம்!! காதலனுடன் புகைப்படத்தை பதிவிட்ட சுனைனா !!

Sunaina Marriage
By Karthick Jun 05, 2024 11:18 AM GMT
Report

சுனைனா

தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் படம் மூலம் அறிமுகமானவர் சுனைனா.முதல் திரைப்படம் ஹிட்டடித்த நிலையில், தொடர்ந்து வரிசையாக வெற்றி படங்களில் நடித்தார் சுனைனா.

Actress Sunaina

நீர்ப்பறவை, தொண்டன், சில்லுக் கருப்பட்டி உள்ளிட்ட பல படங்களில் தமிழில் நடித்துள்ள சுனைனா, தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

16 வயசு தான் - அப்பவே நகுல் அதுக்காக டார்ச்சர் செஞ்சார் - போட்டுடைத்த சுனைனா!!

16 வயசு தான் - அப்பவே நகுல் அதுக்காக டார்ச்சர் செஞ்சார் - போட்டுடைத்த சுனைனா!!


திருமணமா? 

நாயகியாக நடித்து வந்த போதே, நடிகர் விஜய்யின் தெறி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் சில நிமிட காட்சிகள் ஆனால் ரசிகர்களால் கவனிக்கப்பட்ட காட்சியின் நடித்திருந்தார்.

Actress Sunaina

அண்மையில் நடிப்பில் "ரெஜினா" என்ற படத்திலும், இன்ஸ்பெக்டர் ரிஷி என்ற வெப் தொடரிலும் நடித்திருந்தார். தற்போது 35 வயதை அடைந்துள்ள சுனைனா, ட்விட்டர் தளத்தில் locked என்ற caption இட்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அதிரவைத்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், யார் அந்த நபர்? அவரது முகத்தை காட்டுங்கள் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ரசிகர்களுக்காக விரைவில் அடுத்த அப்டேட்டை சுனைனா வெளியிடுவார் என தெரிகிறது.