29 அறுவை சிகிச்சைகள் செய்துகொண்ட லேடி சூப்பர்ஸ்டார் - அதுவும் அழகுக்காக..

Sridevi Tamil Cinema Bollywood
By Sumathi Jun 12, 2025 02:30 PM GMT
Report

நடிகை ஒருவர் 29 அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

ஸ்ரீதேவி

1980களில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. இவர் தனது அழகைப் பாதுகாக்க வாழ்நாள் முழுவதும் 29 அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

29 அறுவை சிகிச்சைகள் செய்துகொண்ட லேடி சூப்பர்ஸ்டார் - அதுவும் அழகுக்காக.. | Actress Sridevi Underwent 29 Surgeries For Beauty

லேசர் ஸ்கின் சர்ஜரி, சிலிக்கான் பிரெஸ்ட் ட்ரீட்மென்ட், ஃபேஸ் லிஃப்ட் போன்ற சிகிச்சைகளும் இதில் அடங்கும். பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என அனைத்து முன்னணி திரையுலகிலும் சிறந்து விளங்கினார்.

29 அறுவை சிகிச்சைகள்

அழகாலும், நடிப்பாலும் ரசிகர்களை கட்டிப்போட்டார். 2018ம் ஆண்டு பிப்ரவரி 24ந் தேதி துபாயில் சந்தேகத்திற்குரிய சூழ்நிலையில் காலமானார். அவரது மரணம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

பாடகி கெனிஷா கர்ப்பம்? வைரல் போட்டோ - அவரே சொன்ன தகவல்

பாடகி கெனிஷா கர்ப்பம்? வைரல் போட்டோ - அவரே சொன்ன தகவல்

அவர் அழகுக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டார் என ஸ்ரீதேவி இறந்தபோது இயக்குனர் ராம்கோபால் வர்மா கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.