50 வயதாகியும் கல்யாணம் செய்யாத ரஜினியின் தங்கை - காதல் தோல்வியால் வேதனை!
நடிகை சித்தாரா 50 வயதை தாண்டியும் திருமணம் செய்துக் கொள்ளாமல் உள்ளார்.
நடிகை சித்தாரா
கே பாலசந்தர் இயக்கிய புது புது அர்த்தங்கள் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சித்தாரா. தொடர்ந்து படையப்பா படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்திருந்தார்.

பராசக்தி, கவரி மான்கள் உள்ளிட்ட தமிழ் தொலைகாட்சி தொடர்களிலும், மலையாளம், தெலுங்கு சீரியல்களிலும் நடித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த இவர் 50 வயதாகியும் திருமணம் செய்யாமல் சிங்கிளாக இருந்து வருகிறார்.
திருமணம்?
இதற்கு காரணமாக அவர் னிமாவில் உச்சத்தில் இருந்த ஒருவரை இவர் காதலித்ததாகவும் அந்த காதல் கைகூடாததால் அந்த நினைப்பிலேயே இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், தன் வாழ்வின் துவக்கத்திலேயே திருமணம் செய்துகொள்ள கூடாது எனவும் இருந்ததாக சொல்லப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் அவரது தந்தையின் இறப்பு அவரை நிலைகுலைய வைத்ததாக தெரிகிறது.
உயர்கல்வி வாய்ப்புகளை தவறவிட்ட மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்! அரசாங்கத்தின் புதிய திட்டம் IBC Tamil