அதற்காக எடுக்கவில்லை; டைவர்ஸ் போட்டோ ஷுட்க்கு இதுதான் காரணம் - ஷாலினி ஓபன்டாக்

Shalini Viral Photos
By Sumathi May 04, 2023 02:30 PM GMT
Report

டைவர்ஸ் போட்டோ ஷுட்டுக்கான காரணம் குறித்து ஷாலினி விளக்கமளித்துள்ளார்.

ஷாலினி

சீரியல் நடிகை ஷாலினி 'முள்ளும் மலரும்' என்ற சீரியல் மூலம் பிரபலமானவர். தன்னுடைய தீவிர ரசிகர் என்று அறிமுகமான ரியாஸ் என்பவரை காதலித்து துபாயில் திருமணம் செய்து கொண்டார். அதன்பின் கணவர் அடித்து துன்புறுத்துவதாக கூறி விவாகரத்து செய்தார்.

அதற்காக எடுக்கவில்லை; டைவர்ஸ் போட்டோ ஷுட்க்கு இதுதான் காரணம் - ஷாலினி ஓபன்டாக் | Actress Shalini Explained About Divorce Photoshoot

தனக்கு விவாகரத்து கிடைத்ததை செலிபிரேட் செய்யும் விதமாக போட்டோஷுட் ஒன்றை நடத்தினர். அது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், நான் தற்போது பேட்டி கொடுக்க விரும்பவில்லை. இந்த புகைப்படங்கள் விளம்பரத்திற்காக எடுக்கப்படவில்லை.

விளக்கம்

இதேபோன்ற சூழ்நிலையில் தவிக்கும் மற்ற பெண்களுக்கு மெசேஜ் சொல்லும் விதமாக எடுக்கப்பட்டது. குரலற்றவர்களாக உணர்பவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்க என குரலை பயன்படுத்தினேன். எனது செயலை சிலர் விமர்சித்திருந்தாலும், சிலர் நான் எதிர்க்கொண்ட போராட்டங்களையும் சவால்களையும்

அதற்காக எடுக்கவில்லை; டைவர்ஸ் போட்டோ ஷுட்க்கு இதுதான் காரணம் - ஷாலினி ஓபன்டாக் | Actress Shalini Explained About Divorce Photoshoot

முழுமையாக புரிந்து கொள்ள மாட்டார்கள் என்பது எனக்கு புரிகிறது. எனது நிலையை பகிர்வதன் மூலம் இதே போன்ற நிலையில் இருக்கும் பெண்களுக்கு என்னால் உதவ முடியும் என்பது எனது நம்பிக்கை என விளக்கமளித்துள்ளார்.