தனுஷிடம் நெருக்கம் காட்டிய நடிகை சமந்தா - விவாகரத்துக்கு இது தான் காரணமா?

Dhanush Samantha Aishwarya Rajinikanth Bayilvan Ranganathan Divorce
By Thahir Jun 16, 2023 09:22 AM GMT
Report

நடிகை சமந்தாவுடன் நெருக்கம் காட்டியதால் தான் தனுஷை அவரது மனைவி ஐஸ்வர்யா விவாகரத்து செய்ததாக பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வெற்றி படங்களை கொடுத்த சமந்தா 

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. சென்னை பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்த நடிகை சமந்தா ஆரம்ப கட்டத்தில் ரூ.100,200-க்கு எல்லாம் கடைகளில் வெல்கம் பெண்ணாக பணியாற்றி உள்ளார்.

Actress Samantha who showed closeness to Dhanush

தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி, என பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதனிடையே கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

விவாகரத்திற்கு இது தான் காரணம்? 

இந்த நிலையில் நடிகர் தனுஷுடன் தங்க மகன் படத்தில் நடித்த போது அவருடன் அப்படி இப்படி பழகி நெருக்கம் காட்டி வந்துள்ளார்.

Actress Samantha who showed closeness to Dhanush

இது சமந்தாவின் கணவர் நாக சைதன்யாவிற்கு தெரிய வரவே அவரை விவாகரத்து செய்து விட்டாராம். விவாகரத்துக்கு பிறகு அவர்களின் நெருக்கம் தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இது அவருடைய மனைவி ஐஸ்வர்யாவுக்கு தெரியவர ரஜினி குடும்பத்தில் மொத்த பேரும் சேர்ந்து எச்சரித்துள்ளனர்.

Actress Samantha who showed closeness to Dhanush

இதனால் கடுப்பான தனுஷ் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்துவிட்டாராம் தனுஷின் ஆசையால் இரண்டு குடும்பம் நாசமாகியது தான் மிச்சம் என்று பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.