பொண்ணுங்கள தான் அதிகமா.. அவங்ககிட்ட அது இருக்கு; பசங்கன்னா.. - நடிகை சாய் பல்லவி பகீர்!
நடிகை சாய் பல்லவி பெண்களை குறித்து பேசியுள்ளார்.
நடிகை சாய் பல்லவி
'பிரேமம்' என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. அந்த படத்தில் மலர் டீச்சர் என்ற இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்தார்.
பின்னர் நடிகர் தனுஷ் நடித்த மாரி 2 படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து சூர்யாவுடன் NGK படத்தில் நடித்தார். தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இன்னும் பெயரிடப்படாத 'SK21' படத்தில் நடித்து வருகிறார்.
பேட்டி
சாய் பல்லவி கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் சைட் அடிப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் "பொண்ணுங்களத்தான் நான் அதிகமா ரசிச்சு பாத்திருக்கேன்.
பொண்ணுங்கள பாக்கும்போது, ட்ரெஸ்ஸிங் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு, முடி அழகா பண்ணிருக்காங்க, கண் அழகாருக்கு அப்படீன்னு பாப்பேன். பசங்கன்னா அதே பேண்ட் ஷர்ட் தானே. அதனால் பொண்ணுங்கள இன்னும் ரசிச்சு பாத்துருக்கேன்" என்று கலகலப்பாக பேசியுள்ளார்.