ஜப்பானில் நடந்த பார்ட்டி; நடிகை சாய் பல்லவி செய்த காரியம் - வைரலாகும் Video!
நடிகை சாய் பல்லவி படக்குழுவினருடன் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சாய் பல்லவி
பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சாய் பல்லவி. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்து நடிக்க தொடங்கினார்.

தற்போது இந்தி படத்திலும் நடித்து வருகிறார். நடிகர் அமீர்கானின் மகன் ஜுனைத் கானுக்கு ஜோடியாக 'ஏக் தின்' என்ற படத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார்.
குத்தாட்டம்
இந்த படத்தின் படப்பிடிப்பு ஜப்பானில் நடைபெற்று வந்தது. கடந்த 50 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதனை படக்குழுவினர் பார்ட்டி வைத்து கொண்டாடினர்.

இதில் கலந்து கொண்ட நடிகை சாய் பல்லவி படக்குழுவினருடன் குத்தாட்டம் போட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil
அதிகரித்துச் செல்லும் பணவீக்கம் : அரசாங்கத்திடம் எந்த தீர்வும் இல்லை : முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு IBC Tamil