2வது திருமணம்? உண்மை உடைத்த நடிகை ரேஷ்மா - பரவும் தகவல்!
தனது திருமண ஃபோட்டோஷூட் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் நடிகை ரேஷ்மா அதற்கான விளக்கமளித்துள்ளார்.
நடிகை ரேஷ்மா
தமிழில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தன் மூலமாக பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி. தொடர்ந்து சீரியல்களிலும், படங்களிலும் நடித்து வந்தார்.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கிய லட்சுமி தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தின் மூலமாக மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.
வதந்திக்கு விளக்கம்
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அண்மையில் மாடல் ஒருவருடன் நெருக்கமாக Bridal கெட்டப்பில் வெளியிட்ட போட்டோஷூட் இணையத்தில் வைரலாகியது.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய ரேஷ்மா “ திருமணம் போட்டோஷூட் உண்மையானது இல்லை. அது திருமண மேகசீன் ஒன்றுக்கு விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டது” என விளக்கமளித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்! ஹோர்முஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஈரான் கடும் நிபந்தனை IBC Tamil