வாழ்க்கை தர முடியாது; நீ எங்க இருக்க.. நாங்க எங்க இருக்கோம் - வடிவேலுவை விளாசிய ராதிகா!

Sumathi
in பிரபலங்கள்Report this article
வடிவேலு குறித்து ராதிகா சரத்குமார் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
ராதிகா சரத்குமார்
நடிகை ராதிகா சரத்குமாருக்கு அறிமுகமே தேவை இல்லை. சின்னத்திரை வெள்ளித்திரை என்று கொடிகட்டி பறந்தவர்.
அரசியலில் பல வருடங்களாக இருந்தாலும் தற்போது வரும் லோக்சபா தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். 2001ல் நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
வடிவேலு பேச்சு
இந்நிலையில் ராதிகா முன்னதாக வடிவேலு குறித்த பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில், வடிவேலு காமெடி பண்ணிக்கிட்டு இருக்காரு. நான் அவரை கடைசியா சந்தித்தது ஒரு விமான பயணத்தில் அந்த பயணத்தில் நானும் என் கணவர் மற்றும் என்னுடைய சின்ன பையன் மூன்று பேரும் பயணித்த போது வடிவேல் அருகில் இருந்தார்.
வடிவேலு காமெடி என்றால் என் மகனுக்கு மிகவும் பிடிக்கும். அவரை பார்த்ததும் அவன் நீங்க எங்க அப்பா படத்தில் நடிக்கிறீங்களா? எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் என்று என் மகன் கூற.. அதற்கு வடிவேலு நான் அரசியலில் இருக்கிறவங்களுக்கு வாழ்வு கொடுக்க மாட்டேன் என்றார். இன்றைக்கு என் கணவர் எங்கே இருக்கிறார்? நீ எங்கே இருக்கிறாய் என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
You May Like This Video

Puzzle iq test: Supermarket-ல் மறைந்திருக்கும் ஏலியன்- 5 விநாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Manithan
