ரகசிய திருமணம்; கையில் குழந்தையுடன் ஷாக் கொடுத்த நடிகை - அட யாரு பாருங்க..
நடிகை குட்டி ராதிகா குறித்த தகவல் கவனம் பெற்று வருகிறது.
குட்டி ராதிகா
கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டவர் குட்டி ராதிகா. கன்னடப்படத்தில் நடித்து வந்த இவர் 2003ம் ஆண்டு வெளிவந்த இயற்கை படத்தில் ஷாம், அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

தொடர்ந்து வர்ணஜாலம், உள்ளக்காதல், மீசை மாதவன் ஆகிய தமிழ் படங்களில் நடித்தார். திடீரென, சினிமாவை விட்டு விலகி 2000ம் ஆண்டு ரத்தன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து, இவர்கள் இருவரும் சில நாட்கள் வாழ்ந்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். 2002ல் ரத்தன் குமார் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார். பின் ராதிகா வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டதாக கூறப்பட்ட நிலையில், ழந்தையுடன் பெங்களூர் வந்தார்.
தற்போதைய நிலை
அந்த குழந்தையின் தந்தை கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி என கூறினார். அவர் தன்னை 2006ல் திருமணம் செய்துக்கொண்டதாகவும், திருமணத்தைப் பற்றி வெளியில் தெரிந்தால் பிரச்சனை ஏற்படும் என்பதால் இத்தனை ஆண்டுகளாக வெளிநாட்டில் வசித்து வந்ததாகவும் தெரிவித்தார்.

இதற்கு குமாரசாமியும் ஒப்புக்கொண்டார். தற்போது, குமாரசாமி தனது செல்வாக்கைப் பயன்படுத்தி 'சமயா' என்ற பெயரில் இயங்கும் ஒரு சேனலை வாங்கி கொடுத்துள்ளார்.
இதன் மதிப்பு ரூ.65 கோடி. அந்த சேனலில் நிர்வாக இயக்குநராக குட்டி ராதிகா உள்ளார்.
மேலும், ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி புரடக்சன் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.
அதிகரித்துச் செல்லும் பணவீக்கம் : அரசாங்கத்திடம் எந்த தீர்வும் இல்லை : முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு IBC Tamil
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan