பட வாய்ப்புக்காக அதை செஞ்சா என்ன தப்பு? பிரபல நடிகை பகீர்!
அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து நடிகை புவனேஸ்வரி பேசிய தகவல் வைரலாகி வருகிறது.
நடிகை புவனேஸ்வரி
நடிகை புவனேஸ்வரி தமிழில் வெளிவந்த கந்தா கடம்பா கதிர்வேலா, பிரியமானவளே, ரிஷி, பாய்ஸ், என்னவோ பிடிச்சிருக்கு, தலைநகரம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர்.
மேலும், பாசமலர், சந்திரலேகா, ஒரு கை ஓசை , சித்தி உள்ளிட்ட பல தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.
அட்ஜெஸ்ட்மென்ட்
இதற்கிடையில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டது குறித்து பரபரப்பாக பேசப்பட்ட அந்த சமயத்தில் யாரேனும் என்னை அழைத்து பேட்டி எடுங்கள் சார் என்று நானே வாண்டடாக சென்று கேட்டேன்.
ஏனென்றால் அந்த சமயத்தில் எடுக்கப்படும் பேட்டி சர்ச்சைக்குள்ளாகி அதன் மூலம் எனக்கு சினிமா சான்ஸ் வரணும் அப்படிங்கறதுக்காக தான் சொல்றேன் எனத் தெரிவித்திருந்தார். மேலும், பின்னர் அது மட்டும் இல்லாமல் புவனேஸ்வரி அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்,
படவாய்ப்பிற்காக படுக்கையை பகிர்வதில் என்ன தப்பு இருக்கு? என நேரடியாக கேள்வியும் கேட்டிருந்தார்.
அதையே தலைப்பாக வைத்து அந்த பேட்டியும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.