ஆடையே இல்லை.. குளியல் வீடியோவை வெளியிட்ட நடிகை - ஷாக்கான ரசிகர்கள்!

Pranitha Subhash Tamil Cinema Tamil Actors Tamil Actress Actress
By Jiyath Jun 03, 2024 10:37 AM GMT
Report

நடிகை பிரணிதா வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நடிகை பிரணிதா

உதயன் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரணிதா. தொடர்ந்து சகுனி, மாஸ், எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

ஆடையே இல்லை.. குளியல் வீடியோவை வெளியிட்ட நடிகை - ஷாக்கான ரசிகர்கள்! | Actress Pranitha Who Posted A Bathing Video

கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா காலத்தில் திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரணிதா, அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

குழந்தை இருக்கு; இப்போ அத பண்ண முடியாதுனு அவரிடம் சொல்லியும்.. மீனா வேதனை!

குழந்தை இருக்கு; இப்போ அத பண்ண முடியாதுனு அவரிடம் சொல்லியும்.. மீனா வேதனை!

குளியல் வீடியோ

அந்தவகையில் தற்போது குளியல் தொட்டியில் நுரை பொங்கிய நீரில் ஆடையின்றி அமர்ந்து குளிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆடையே இல்லை.. குளியல் வீடியோவை வெளியிட்ட நடிகை - ஷாக்கான ரசிகர்கள்! | Actress Pranitha Who Posted A Bathing Video

இதை பார்த்து ஒரு நிமிடம் ஷாக்கான ரசிகர்கள், அவரை வர்ணித்து பல கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும், திருமணத்திற்கு பிறகும் பிராணிதாவின் அழகு குறையவில்லை என்று புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.