திருமணமான 2 மாதத்தில் கர்ப்பம் - பிரபல நடிகையின் வைரல் ஃபோட்டோஸ்!

Pregnancy Indian Actress Viral Photos
By Sumathi 1 மாதம் முன்
Report

நடிகை பூர்ணா வளைகாப்பு நிகழ்ச்சி குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

நடிகை பூர்ணா

பரத் நடித்த ’முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. அதன் பிறகு அவர் ’தகராறு’ உள்பட பல படங்களில் நடித்தார்.

திருமணமான 2 மாதத்தில் கர்ப்பம் - பிரபல நடிகையின் வைரல் ஃபோட்டோஸ்! | Actress Poorna Baby Shower Function Photo Viral

இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துபாய் தொழிலாளர் ஆசிப் அலி என்பவரை திருமணம் செய்து கொண்ட பூர்ணா, கடந்த டிசம்பர் மாதம் கர்ப்பம் ஆனதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார்.'

வைரல் ஃபோட்டோஸ்  

’நான் தாயாக போகிறேன் என்றும் தன்னுடைய அப்பா அம்மா இருவரும் தாத்தா பாட்டி ஆகப் போகிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, தற்போது அவரது வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ள நிலையில்

திருமணமான 2 மாதத்தில் கர்ப்பம் - பிரபல நடிகையின் வைரல் ஃபோட்டோஸ்! | Actress Poorna Baby Shower Function Photo Viral

இது குறித்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அதில், ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.  

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.