ரஜினியின் ரீல் மகளுக்கு விரைவில் திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
நடிகை நிவேதா தாமஸ் திருமணம் குறித்த தகவல் பரவி வருகிறது.
நடிகை நிவேதா தாமஸ்
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நிவேதா தாமஸ். இவர் முன்னனி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் விஜய் உடன் படங்களில் நடித்துள்ளார்.

மேலும் தெலுங்கு திரையுலகில் தனி முத்திரையை பதித்தவர். தொடர்ந்து மலையாளத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையில், மலையாள இளம் நடிகர் ஒருவரை காதலித்து வருவதாகவும்,
திருமணம்
அவரை திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில், இருவருக்கும் பிரேக்கப்பாகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நிவேதா தாமஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில், "It's been a while..... but. Finally!" என குறிப்பிட்டு

ஹார்ட் சிம்பிள் உடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதனால் இவர் காதலித்து வருகிறார் என ரசிகர்கள் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர். விரைவில் தனது திருமண தேதியை அறிவிப்பார் என எதிர்பார்க்கின்றனர்.
செவ்வாய் - சனி கேந்திர யோகம்: செப்டம்பர் மாதத்தின் முதல் நாளே அதிர்ஷ்ட யோகம் பெறும் ராசிகள்! Manithan