எய்ட்ஸ் பாதித்து தனியாக இறந்து கிடந்த பிரபல நடிகை - பிளாஷ்பேக்

Tamil Cinema
By Sumathi May 02, 2023 05:30 PM GMT
Report

பிரபல நடிகை எய்ட்ஸ் பாதித்து உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நிஷா நூர்

பிரபல மலையாள நடிகை நிஷா நூர். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்துள்ளார். கமலின் டிக் டிக் நடிக் படத்தில் அறிமுகமானார். ரஜினிக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். பல ஹிட் படங்களில் நடித்த அவர் திடீரென நடிப்பை நிறுத்தினார்.

எய்ட்ஸ் பாதித்து தனியாக இறந்து கிடந்த பிரபல நடிகை - பிளாஷ்பேக் | Actress Nisha Noor Died Due To Aids

அதன்பின், தயாரிப்பாளர் ஒருவர் நிஷாவை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திவிட்டதால் அவர் நடிக்கவில்லை என்று கூறப்பட்டது. பல ஆண்டுகள் கழித்து நாகை அருகே உள்ள தர்கா ஒன்றுக்கு வெளியே சாலையோரம்

பிளாஷ்பேக்

அவர் எலும்புக்கூடு நிலையில் பரிதாபமாக படுத்துக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலில் புழுக்கள் மற்றும் எறும்பு ஓடிக் கொண்டிருந்தது.

எய்ட்ஸ் பாதித்து தனியாக இறந்து கிடந்த பிரபல நடிகை - பிளாஷ்பேக் | Actress Nisha Noor Died Due To Aids

முஸ்லிம் முன்னேற்ற கழக ஆட்கள் அவரை மீட்டு தாம்பரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் 2007ல் சிகிச்சை பலனின்றி பலியானார்