மேலாடை இல்லாமல்.. எனக்கு அது ஒரு விஷயமாகவே தெரியல - நடிகை நீலிமா வெளிப்படை பேட்டி!
நடிகை நீலிமா தனது படத்தின் அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
பிரபல நடிகை
தமிழ் சினிமாவில் நடிகர் கமலின் தேவர் மகன் படம் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நீலிமா ராணி, அதன் பின்னர் மொழி, தம், ராஜாதி ராஜா, நான் மகான் அல்ல, சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் நீலிமா ராணி இதுவரை 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார். குறிப்பாக வில்லி வேடத்தில் அதிரடி காட்டி வருகிறார்.
நடிகை பேட்டி
இந்நிலையில், சமீபத்தில் இவர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ருத்ரன் படத்தில் டாக்டர் ரோலில் நடித்திருந்தார். அந்த படத்தின் அனுபவம் குறித்து பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், "மேலாடை இல்லாமல் நடிச்சது பற்றி உங்களுடைய கருத்து என்ன? என்று கேட்டபொழுது,

அவர், உண்மையாகவே மேலாடை இல்லாமல் நடித்த போது அது ஒரு பெரிய விஷயமாகவே எனக்கு தெரியவில்லை நான் பல படங்களில் நடித்திருக்கிறேன். அப்படி பார்த்தல் எத்தனையோ நடிகைகள் திரைப்படங்களில் அப்படியான காட்சிகளில் நடித்துள்ளார். எனக்கு இது பெரிய விஷயமாக தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்! ஹோர்முஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஈரான் கடும் நிபந்தனை IBC Tamil