நஸ்ரியாவை ஏமாற்றி அந்த மாதிரி சீன் எடுத்த இயக்குனர் - குற்றம் சாட்டிய நடிகை!
பிரபல நடிகை நஸ்ரியாவை ஏமாற்றி மோசமான சீனை எடுத்ததால் அந்த இயக்குனர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
நஸ்ரியா
பிரபல மலையாள நடிகையான நஸ்ரியா, தமிழில் ராஜா ராணி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தார். இவரது குலந்தைத்தனமான நடிப்பினால் ஈர்க்கப்பட்டு, இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.
மேலும், இவர் தமிழில் சில படங்கள் மட்டுமே நடித்துள்ளார், இவர் தமிழ் சினிமாவில் பீக்கில் இருந்த சமயத்தில் பிரபல மலையாள நடிகரான பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார்.
குற்றச்சாட்டு
இந்நிலையில், நஸ்ரியா அவர் நடித்த படங்களில் கவர்ச்சி எதுவும் காட்டாமல் டீசென்ட்டாக நடித்திருப்பார். ஆனால் இவர் தனுஷுடன் இனைந்து நடித்த நையாண்டி படத்தின் இயக்குனர் சர்குணம் இவரது அனுமதி இல்லமால் இடுப்பு தெரியும் சீனை வைத்திருப்பர்.
இதில் இயக்குனர் இடுப்பு குளோஸ் அப் சீன் வைக்க நடிகையிடம் கேட்டபொழுது அவர் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் வேறு ஒருவரை அழைத்து வந்து அந்த காட்சி மட்டும் எடுத்து நஸ்ரியாவின் இடுப்பு போல காட்டியிருப்பார்.
இது குறித்து நடிகை இயக்குனர் மீது குற்றம் சாட்டினார், அப்பொழுது இயக்குனர் அந்த சீன் படத்திற்கு தேவைப்பட்டது அதனால் வைத்தேன் என்று கூறியதும் இயக்குனர் சங்கமும் அதனை ஒப்புக்கொண்டது.
இதில் நஸ்ரியாவிற்கு நீதியே கிடைக்கவில்லை என்று தற்பொழுது பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். இது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.