காபியில் ஏதோ கலந்த நடிகை - திணறிய ரஜினி!! நானும் அங்க இருந்தேன் - போட்டுடைத்த நடிகை

Rajinikanth Sripriya
By Karthick Apr 24, 2024 10:02 AM GMT
Report

நடிகர் ரஜினி குறித்த சுவாரசிய தகவலை நடிகை குட்டி பத்மினி பகிர்ந்து கொண்டுள்ளார்.

ரஜினிகாந்த்

இந்திய சினிமாவில் தனக்கென அடையாளத்தை உருவாக்கியுள்ளார் ரஜினிகாந்த். 75-இல் திரையில் அறிமுகமான ரஜினிகாந்த், பின்னர் நாயகனாக மாறி தமிழ் சினிமாவில் 80 முதல் 2020 வரை பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றார்.

actress-mixing-something-in-rajini-coffee-reveals

மொழிகளை கடந்து ரஜினிக்கு பெரும் வரவேற்பு உள்ளது. பல நாடுகளிலும் அறியப்பட்ட திரை நாயகனாக இருக்கும் ரஜினிகாந்த், தன்னுடைய 70 வயதிலும் சுறுசுறுப்பாக திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

ரஜினியின் நண்பருக்கு "No" சொல்லி....நாகர்ஜூனாவிற்கு 2-வது மனைவியான அமலா

ரஜினியின் நண்பருக்கு "No" சொல்லி....நாகர்ஜூனாவிற்கு 2-வது மனைவியான அமலா

கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான "ஜெயிலர்" படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு தோற்றத்தில் "லால் சலாம்". தற்போது "வேட்டையன்" பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் "கூலி" போன்ற படங்களில் நடித்து வருகின்றார்.

actress-mixing-something-in-rajini-coffee-reveals

இந்தியாவின் அநேக திரை துறை நட்சத்திரங்களும் பெரிதும் மதிக்கும் கலைஞராக இருக்கும் ரஜினியின் ஆரம்பகால கட்டத்தில் நடைபெற்ற நிகழ்வை குறித்து நடிகை குட்டி பத்மினி பேசியுள்ளார்.

காபியில் ஏதோ

அந்த வீடியோவில் அவர் பேசியது வருமாறு, "நான் ரஜினியிடம் அவ்வளவு கலாட்டா செய்ய மாட்டேன். ஆனா ஸ்ரீபிரியா அப்படி இல்லை. பாலச்சந்தர் சார் படத்தில் ஷூட்டிங் நடந்திட்டு இருக்கும் போது, பிரேக்கில் ரஜினிக்கு காபியில் என்னமோ கலந்து கொடுத்துட்டார் ஸ்ரீப்ரியா. அதனை குடிச்சிட்டு ரஜினியால் டேக்கில் சரியாக பேசவே முடியவில்லை.

actress-mixing-something-in-rajini-coffee-reveals

ரொம்ப கஷ்டப்பட்டு எப்படியோ டைலாக் பேச ஆனா பாலச்சந்தர் சார் கண்டுபிடிச்சிட்டாரு. எப்படியோ ரஜினி சமாளிச்சி டேக் முடிச்சிட்டு வந்துட்டு, "என்னங்க இப்படி மாட்டி விட்டுடீங்க'னு ஸ்ரீபிரியாவிடம் கேட்டார்.

actress-mixing-something-in-rajini-coffee-reveals

நாங்கலாம் செட்'ல பயங்கரமா சிரிச்சோம் இவ்வாறு அவர் அந்த பேட்டியல் பேசினார். ரஜினி - ஸ்ரீபிரியா இணைந்து கிட்டத்தட்ட 28 படங்களில் நடித்துள்ளனர். அவற்றில் பில்லா, இளமை ஊஞ்சலாடுகிறது, அலாவுதீனும் அற்புத விளக்கும் போன்ற பெரும் வெற்றி படங்களும் அடங்கும்.