அன்பே ஆருயிரே மீரா சோப்ரா ஞாபகம் இருக்கா..40 வயதில்...காதலனை கரம் பிடிக்கிறார்..!
எஸ்.ஜே.சூர்யாவின் அன்பே ஆருயிரே படத்தின் மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றவர் மீரா.
மீரா சோப்ரா
அப்படம் கொடுத்த வெற்றி அவர் அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட்டாகினார். பிரஷாந்துடன் ஜாம்பவான், சிபியுடன் லீ, அர்ஜூனுடன் மருதமலை என வரிசையாக நடித்தாலும் அவருக்கு பெரிய வெற்றி படங்கள் அமையவில்லை.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து வந்தார். பிறகு பட வாய்ப்புகள் சினிமாவில் இருந்து முற்றிலும் காணாமல் போனார் மீரா சோப்ரா.

இருப்பினும் சமூகவலைத்தளங்களின் மூலம் தொடர்ந்து ரசிகர்களிடம் தன்னை கொண்டு சென்று கொண்டிருக்கும் அவருக்கு, விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளிவந்து வைரலாகின்றது.
திருமணம்
தற்போது 40 வயதாகும் மீரா சோப்ரா ஒருவரை நீண்ட காலமாக காதலித்து வருவதாகவும், இவரின் திருமணம் இம்மாதம் ஜெய்ப்பூரில் கோலாகலமாக நடைபெறும் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.

மீரா சோப்ராவிற்கு திருமணம் என செய்திகள் வெளிவந்த உடனே யார் அந்த மாப்பிள்ளை என ரசிகர்கள் பலரும் வலைவீசி தேடி வரும் சூழலிலும், அவரை குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
அதிகரித்துச் செல்லும் பணவீக்கம் : அரசாங்கத்திடம் எந்த தீர்வும் இல்லை : முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு IBC Tamil
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan