நடிகை மீனாவின் கணவர் திடீர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்!

Meena Only Kollywood Tamil nadu
1 மாதம் முன்

தமிழ் சினிமாவில் 90களில் தவிர்க் முடியாத முக்கிய நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா.

நடிகை மீனா

இவர் ரஜினி,கமல் ,அஜித் எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பிரபல்யமானவர். 1985-ம் ஆண்டு சிவாஜி கனேசன் நடிப்பல் வெளியான நெஞ்சங்கள் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகனமான இவர், 1990-ம் ஆண்டு வெளியான நவயுகம் படத்தின் மூலம் நாயகியாக உயர்ந்தார்.

meena

இந்நிலையில் உச்சம் பெற்ற நடிகை மீனாவின் கணவர் திடீர் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கணவர்  மரணம் 

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் இன்று உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். நுரையீரல் தொடர்பான பிரச்னைக்காக கடந்த சில மாதங்களாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சிகிச்சை பலனளிக்கவில்லை என்று தெரிகிறது.

நடிகை மீனாவின் கணவர் திடீர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்! | Actress Meenas Husband Dies Meena

மீனாவின் கணவர் வித்யாசாகர் பெங்களூருவைச் சேர்ந்தவர். இவருக்கும் மீனாவுக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது, இவர்களுக்கு நைனிகா எனற மகளும் இருக்கிறார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.