அந்த உடையில் ஃபோட்டோ போட்ட மகாலெட்சுமி; நல்ல செய்தியா - குவியும் கேள்விகள்!
நைட் டிரஸ் அணிந்த ஃபோட்டோவை மகாலெட்சுமி வெளியிட்டுள்ளார்.
நடிகை மகாலட்சுமி
தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக வலம் வந்தவர் நடிகை மகாலட்சுமி அதன் பிறகு சீரியல்களில் நடித்து பிரபலம் அடைந்தார் பின்பு 2019 ஆம் ஆண்டு அணில் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மகாலட்சுமி அந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது பின்னர் சில வருடங்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் பிரபல தயாரிப்பாளர் ரவிந்தர் சந்திரசேகரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
ஃபோட்டோ வைரல்
தொடர்ந்து இருவரும் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். மகாலெட்சுமி நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், அவர் நடிப்பை விட்டுவிட்டு கணவருடன் தயாரிப்பில் இறங்கப்போவதாகவும் தகவல் வெளியாகியது.

இந்நிலையில், அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நைட் டிரஸ் விளம்பர புகைப்படத்தை பார்த்து, நெட்டிசன்கள் எப்பொழுது நல்ல செய்தி சொல்ல போறீங்க என தொடர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இத்தாலியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை IBC Tamil