நடிகை மகாலெட்சுமியின் முதல் கணவருடனான மகன் - சிக்கிய புகைப்படம்!
மகாலெட்சுமி மகனின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
மகாலெட்சுமி
சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் லிப்ரா புரொடக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்.இவர்களின் திருமணம் திருப்பதியில் நடந்தது. இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம்.
முன்னதாக, மகாலெட்சுமி அணில் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில காலம் சேர்ந்து வாழ்ந்த இவர்களுக்கு குழந்தை ஒன்று உள்ளது.
மகன் புகைப்படம்
இந்நிலையில், சர்வதேச அளவில்“ உலக தந்தையர் தினம்” நேற்று கொண்டாடப்பட்டது. அதில், மகாலெட்சுமி தன்னுடைய அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறியிருந்தார்.
அதில் அவருடைய மகனின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. தொடர்ந்து புகைப்படத்திற்கு ரசிகர்கள் மட்டும் பிரபலங்கள் லைக் செய்து வருகின்றனர்.