சான்ஸ் தரேன்னு சொல்லி வடிவேலு செய்த காரியம்.. மொத்தத்தையும் இழந்த நடிகை - ஷாக் தகவல்!
நடிகை ஒருவருக்கு வடிவேலு வாய்ப்பு தருவதாக கூறி அவர் செய்த காரியம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
வடிவேலு
தமிழ் சினிமாவில் காமெடியில் உச்சத்தை தொட்ட நடிகர் தான் வைகைப்புயல் வடிவேலு. இவருக்கென்று பல ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இவரது நடிப்பினால் உடல் பாவனையாலும் பல ரசிகர்களை ஈர்த்தவர், இவர் சில காலம் சினிமாவில் பிரேக் எடுத்துவிட்டார், ஆனாலும் இவரது காமெடிகள் சுற்றிக்கொண்டே தான் இருந்தது.

மீம்ஸ் கிரியேட்டர்கள் டெம்ப்ளேட்டுக்கு இவரது காமெடி தான் முக்கிய பங்காக உள்ளது. இவர் தற்பொழுது சினிமாவில் கம் பேக் கொடுத்த படம் நாய் சேகர் ரிட்டன்ஸ், ஆனால் இது பெரியளவில் ஹிட் கொடுக்கவில்லை. தொடர்ந்து, இவர் மாமன்னன் படத்தில் உதயநிதியோடு இனைந்து நடித்துள்ளார்.
வெளியான தகவல்
இந்நிலையில், சின்னத்திரை நடிகையாக இருப்பவர் நடிகை மின்னல் தீபா. இவர் மாயி படத்தில் வாம்மா மின்னல் என்ற கேரக்டரில் நடித்ததால் மின்னல் தீபா என்ற பெயரை பெற்றார். இவர் திரைப்படத்திற்கு வந்த சமயத்தில் நடிகர் வடிவேலு அந்த படத்தில் தீபாவிடம் ஒன்றை கண்ணு போல் நடி என்று கூறியுள்ளார்.

அந்த படத்தில் நன்றாக நடித்தும் நிஜமாகவே இவருக்கு கண்ணு இப்படி தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்ட இயக்குனர்கள் வாய்ப்பு கொடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. தற்பொழுது நடிகை மின்னல் தீபா சின்னத்திரையில் மட்டுமே நடித்து வருகிறார்.
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan